இரண்டாம் நிலை மாணவர்கள் கற்கும் பாடங்கள்
- தமிழ்
- கணிதம்
- ஆங்கிலம்
- விஞ்ஞானம்
- இஸ்லாம்
- வரலாறு
- புவியியல்
- குடியியல்
- அரபு
- சிங்களம்
- தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்
- சித்திரம்
- சுகாதாரம்
- செயன்முறை தொழிநுட்பம்
நாங்கள் எங்கள் பள்ளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
- கலைத்துறை
| கலைத்துறை | |||
| தமிழ் | மனை பொருளியல் | இஸ்லாம் | புவியியல் |
| Agriculture Science | அரச அறிவியல் | பொது அறிவு | ஆங்கிலம் |






